Saturday, November 16, 2013

சூர்யகலாவின் ஃப்ளாஷ் பேக் #PPPS 327

படத்திலிருக்கும்  துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட  திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)  நாளை வெளியிடப்படும்.

துப்பு: படம் வெளியான ஆண்டு 1953

3 comments:

  1. திரும்பிப் பார்

    ReplyDelete
  2. திரும்பிப்பார்

    ReplyDelete
  3. திரைப்படங்கள், திரைப்படப்பாடல்கள் பற்றி அதிக ஆர்வம் உள்ளவர்கள் கீழே தந்துள்ள வலைப்பிரிவுகளில் சென்று புதிர்களில் பங்கு கொள்ளலாம்.

    http://thiraijaalam.blogspot.in

    http://thiraikathambam.blogspot.com

    ReplyDelete