Monday, November 25, 2013

சூர்யாவும் அர்ஜூனும் இணைந்த #PPPS 336

படத்திலிருக்கும்  துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட  திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)  நாளை வெளியிடப்படும்.

துப்பு: படம் வெளியான ஆண்டு 1958

4 comments:

  1. செங்கோட்டை சிங்கம்

    ReplyDelete
  2. செங்கோட்டைச் சிங்கம்

    ReplyDelete
  3. சரியான விடை: செங்கோட்டைச் சிங்கம்

    ReplyDelete