Friday, November 8, 2013

பையைத் தேர்ந்தெடு #PPPS 319

படத்திலிருக்கும்  துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட  திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)  நாளை வெளியிடப்படும்

9 comments:

  1. இரண்டாவது முறையாக சரியான விடை இல்லாமல் போகும் பதிவு இது.. கிதார் பற்றி தெரிந்திருந்தால் பதில் சுலபம்

    ReplyDelete
  2. நீங்க ஒருதடவை பதிலைச் சொல்லுங்க எல்லாப் பதிவுலயும் கடைசில.

    ReplyDelete
    Replies
    1. பெரும்பாலும் சரியான விடை வந்திடறதால தேவையில்லைன்னு நினைச்சேங்க :) இனிமே செஞ்சிடுவோம் :)

      Delete
  3. கிதாரை இசைக்க பயன்படுவது - Pick. படத்தில், நட்சத்திரம் போல் அமைந்திருப்பது Pick . பாக்கெட் இருப்பதுதான் தெரியுமே.. படத்தின் பெயர் பிக்பாக்கெட்

    ReplyDelete
  4. ஹலோவ்! அப்படி ஒரு படம் இருக்கறது எங்களுக்கும் தெரியும். அதைத்தான் முதல்விடையா யோசிச்சோம். ஆனா அந்து வந்த வருஷம் என்ன ஸார்? 1998ஆ?

    அப்புறம் எப்படி எங்ககிட்ட சரியான பதிலை எதிர்பார்க்கறீங்க? அதனாலதான் அதுக்குக் கொஞ்சம் ஒத்துப்போற ஒரு படத்தைச் சொன்னேன்.

    ReplyDelete
  5. pick கண்டுபிடிச்சேன்.. பாக்கெட்ட கவனிக்கல..

    ReplyDelete