Thursday, August 1, 2013

எல்லோருக்கும் தெரிஞ்ச-சுட்ட படம்தானே #PPPS-220

இந்த வாரம் ஆங்கிலப்படத்தின் தழுவல்களில் வந்த தமிழ் திரைப்படங்கள்.

திரைப்படத்தின் கதை 1-2 வரிகளில் சொல்லப்பட்டிருக்கிறது. இக்கதைகள் எல்லாமே ஆங்கிலப்படங்களிலிருந்து தழுவி எடுக்கப்பட்ட தமிழ் திரைப்படங்கள். கதையை படித்து, சம்பந்தப்பட்ட தமிழ் படத்தின் பெயரை சொல்லவும்.

கதை :
திருமணமான வணிக ஊழியர் ஒருவரின் கள்ளக்காதலை அறிந்த ரவுடிக்கும்பல் ஒன்று, அவரை பயமுறுத்தி பணம் பறிக்க முயற்சி செய்கிறது

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.

Clue :  Derailed (2005)

3 comments:

  1. பச்சைக்கிளி முத்துச்சரம்

    ReplyDelete
  2. பச்சைக்கிளி முத்துச்சரம்

    ReplyDelete
  3. சரியான விடை: பச்சைக்கிளி முத்துச்சரம்

    ReplyDelete