இந்த வாரம் ஆங்கிலப்படத்தின் தழுவல்களில் வந்த தமிழ் திரைப்படங்கள்.
திரைப்படத்தின் கதை 1-2 வரிகளில் சொல்லப்பட்டிருக்கிறது. இக்கதைகள் எல்லாமே ஆங்கிலப்படங்களிலிருந்து தழுவி எடுக்கப்பட்ட தமிழ் திரைப்படங்கள். கதையை படித்து, சம்பந்தப்பட்ட தமிழ் படத்தின் பெயரை சொல்லவும்.
கதை:
10 குழந்தைகளை பெற்ற ஒரு மனைவியை இழந்தவரும், 8 குழந்தைகளை பெற்ற ஒரு விதவையும் திருமணம் செய்துக்கொள்கின்றனர். 20 பேருமாக இருக்கும் அக்குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகளும் சந்தோஷங்களுமே வீட்டை நிறைக்கிறது.
மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்பட
Clue: Yours, Mine and ours (1968)

மழலைப் பட்டாளம்
ReplyDeletemazhalaippattaalam
ReplyDeleteசரியான விடை: மழலைப் பட்டாளம்
ReplyDelete