மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை (Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.
மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.
இந்த வாரம் இயக்குநர் பி.வாசு அவர்கள் இயக்கிய படத்தலைப்புகளிலிருந்து புதிர் கேள்விகள் கேட்கப்படும்.
துப்பு: அஜித்துக்கும் இந்தப் படத்துக்கும் சம்பந்தமேயில்லை, ஆனால் இன்றைய கேள்வி படத்தின் கதாநாயகன், அடுத்த பாகத்திற்கு அஜித்தை பரிந்துரைத்தார்
Chandramukhi
ReplyDeleteChandramukhi
ReplyDeleteசந்திரமுகி
ReplyDelete