Tuesday, August 6, 2013

பொறந்தது ரெட்டை, அதுல ஒன்னு குட்டை #PPPS-225


மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை (Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.

இந்த வாரம் இயக்குநர் பி.வாசு அவர்கள் இயக்கிய படத்தலைப்புகளிலிருந்து புதிர் கேள்விகள் கேட்கப்படும்.


துப்பு:   மேலேயுள்ள படத்தில் இடம் பெற்ற காட்சி, அபூர்வ சகோதர்கள் படத்திலிருந்து. இந்தப் படத்திலிருக்கும் ஒருவரது கதாப்பாத்திரத்தின் பெயர்தான் இன்றைய படத்தின் கேள்வியும் கூட

3 comments: