Saturday, August 3, 2013

இவரு சுட்டதுதான் ஊரறிஞ்ச விசயமாச்சே #PPPS-222

இந்த வாரம் ஆங்கிலப்படத்தின் தழுவல்களில் வந்த தமிழ் திரைப்படங்கள்.

திரைப்படத்தின் கதை 1-2 வரிகளில் சொல்லப்பட்டிருக்கிறது. இக்கதைகள் எல்லாமே ஆங்கிலப்படங்களிலிருந்து தழுவி எடுக்கப்பட்ட தமிழ்
திரைப்படங்கள். கதையை படித்து, சம்பந்தப்பட்ட தமிழ் படத்தின் பெயரை சொல்லவும்.
கதை:
உடல் சேவை செய்யும் ஒரு பெண், திருமணம் ஆகாத இளைஞர்கள் நடத்தும் ஒரு விருந்தில் கொல்லப்படுகிறார். இதனால்,அந்த இளைஞர்களின் திருமண ஏற்பாட்டின் போது பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்.


மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.



Clue: The Bad Things (1998)

5 comments: