Sunday, August 25, 2013

இளையராஜா-சரண வாரம் -1 #PPPS-244

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.

இந்த வாரம் கொஞ்சம் பாடல்கள் .

இளையராஜா அவர்கள் இசையமைத்த திரைப்படத்தின் பாடலின், ஏதோவொரு சரணம் இங்கே இசைத் துண்டாக இணைக்கப்பட்டுள்ளது, அதைக் கேட்டு அது என்ன பாடல், எந்தப் படத்தில் இடம் பெற்றது என்றும் கூற வேண்டும்.


6 comments:

  1. பாடல்: அழகு ஆயிரம் உலகம் முழுவதும்

    படம்: உல்லாசப் பறவைகள்

    ReplyDelete
  2. படம்: உல்லாசப் பறவைகள்

    பாடல்: அழகு ஆயிரம் உலகம் முழுவதும்

    ReplyDelete
  3. Ullasap Paravai, Azhagu Ayiram....

    ReplyDelete
  4. Azhaghu aayiram ulna gam muzhuvathum
    Ullasap paravaigal

    ReplyDelete
  5. அழகு ஆயிரம் உலகம் முழுவதும் பாடல்..
    உல்லாசப் பறவைகள் படத்துலருந்து..

    ReplyDelete
  6. சரியான விடை:

    பாடல்: அழகு ஆயிரம் உலகம் முழுவதும்...
    திரைப்படம்: உல்லாசப் பறவைகள்

    ReplyDelete