Sunday, August 11, 2013

வசனம் கேட்டு படத்தோட பேர் சொல்லுங்க #PPPS-230

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.




இந்த வாரம் முழுவதும் நீங்கள் படம் பார்த்து, அது என்ன திரைப்படம் என்று கண்டுபிடிக்கப் போவதில்லை. மாறாக திரைப்படத்தின் ஒரு காட்சியில் வரும் வசனத்தை, ஒலித்துண்டாக SoundCloudல் பதிவேற்றப்பட்டுள்ளது. அதனைக் கேட்டு, அது எந்தப் படத்திலிருந்து வரும் வசனம் என்று கண்டுபிடித்து திரைப்படத்தின் பெயரினைச் சொல்ல வேண்டும்


 

4 comments:

  1. vinnukkum mannukkum?

    ReplyDelete
  2. Replies
    1. வேறொரு நாள் வந்த கேள்விக்கு சரியான விடைங்க. ஆனால் இந்த கேள்விக்கு சரியான விடையில்லீங்க

      Delete
  3. சரியான விடை: விண்ணுக்கும் மண்ணுக்கும்

    ReplyDelete