Sunday, August 4, 2013

சோப் விற்ற கதாநாயகி #PPPS-223

 
 
மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை (Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.

இந்த வாரம் இயக்குநர் பி.வாசு அவர்கள் இயக்கிய படத்தலைப்புகளிலிருந்து புதிர் கேள்விகள் கேட்கப்படும்.


துப்பு: படத்தின் நாயகி சோப் விற்பவராக வருவார். நாயகர் ஆட்டத்தில் பிரபுதேவா என்று பேர் வாங்கியிருப்பவர்

2 comments:

  1. அம்மா வந்தாச்சு

    ReplyDelete
  2. சரியான விடை: அம்மா வாந்தாச்சு. இந்தப் படத்தில் குஷ்பு சோப் விற்பவராக வருவார்.

    ReplyDelete