மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.
இந்த வாரம் இயக்குநர் பி.வாசு அவர்கள் இயக்கிய படத்தலைப்புகளிலிருந்து புதிர் கேள்விகள் கேட்கப்படும்.
துப்பு: மலையாளத்தைத் தவிர வேற எங்கேயும் இந்தப் படம் ஓடலை. அதை விடுங்க, தமிழ் பதிப்பின் பெயரென்ன என்பதே இன்றைய கேள்வி
குசேலன்
ReplyDeleteமுடியலயே
ReplyDeleteவிடை அறிய ஆவலோடு
ReplyDeletekuselan
ReplyDeleteகுசேலன்
ReplyDeletekuselan
ReplyDeleteசரியான விடை: குசேலன். கதையும் பறையும்போல் அப்படிங்கிற மலையாள படத்தின் மறு ஆக்கமே, தமிழில் குசேலன் ஹிந்தியில் பில்லு பார்பர்(படம்). படத்தில் சோனாவும் வடிவேலுவும் நடித்திருக்கிறார்கள் என்பது இன்னொரு துப்பு, அதுவும் தலைப்பிலேயே
ReplyDelete