Wednesday, August 28, 2013

இளையராஜா-சரண வாரம் -4 #PPPS-247

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.

இந்த வாரம் கொஞ்சம் பாடல்கள் .

இளையராஜா அவர்கள் இசையமைத்த திரைப்படத்தின் பாடலின், ஏதோவொரு சரணம் இங்கே இசைத் துண்டாக இணைக்கப்பட்டுள்ளது, அதைக் கேட்டு அது என்ன பாடல், எந்தப் படத்தில் இடம் பெற்றது என்றும் கூற வேண்டும்.


6 comments:

  1. குண்டு ஒண்ணு வெச்சிருக்கேன் டுமீல் டுமீல் டுமீல்

    ReplyDelete
  2. குண்டு ஒண்ணு வச்சிருக்கேன் பாடல்.. அரங்கேற்ற வேளை படத்துலருந்து..

    ReplyDelete
  3. படம்: அரங்கேற்ற வேளை

    பாடல்: குண்டு ஒன்னு வெச்சிருக்கேன்

    ReplyDelete
  4. "Gundu onnu vachirukkaen...", Arangetra velai

    ReplyDelete
  5. குண்டு ஒண்ணு வச்சுருக்கேன்... அரங்கேற்ற வேளை

    ReplyDelete
  6. சரியான விடை:

    பாடல்: குண்டு ஒன்னு வெச்சிருக்கேன்
    இடம் பெற்ற திரைப்படம்: அரங்கேற்றவேளை

    ReplyDelete