Monday, August 19, 2013

இடையிசை வாரம்-2 #PPPS-238




மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.

இந்த வாரம் கொஞ்சம் இசை..

தமிழ் சினிமாப் பாடல்கள் இடையினில்(Interlude) வரும் இசைத் துண்டு இங்கே இணைக்கப்பட்டுள்ளது, அதைக் கேட்டு அது என்ன பாடல், எந்தப் படத்தில் இடம் பெற்றது என்றும் கூற வேண்டும்.

2 comments:

  1. சொன்னா புரியாது பாடல்.. வேலாயுதம் படத்துலருந்து..

    ReplyDelete
    Replies
    1. சரியான விடைங்க: சொன்னா புரியாது பாடல்.. வேலாயுதம்

      Delete