மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.
இந்த வாரம் இயக்குநர் பி.வாசு அவர்கள் இயக்கிய படத்தலைப்புகளிலிருந்து புதிர் கேள்விகள் கேட்கப்படும்.
துப்பு: இந்த படத்திற்கு இசையமைத்தவர் ஏ.ஆர். ரஹ்மான் அவர்கள், ஆடியிருப்பவர்கள் பிரபுதேவா மற்றும் கெளதமி ஆகியோர். ஆனால் இன்றைய கேள்விக்கும் இவர்களுக்கும் சம்பந்தமில்லை. ஆனால், இந்தப் பாடலில் பங்குபெற்ற ஒருவர், இயக்குநர் அவர்களின் இன்றைய கேள்வி படத்திற்கு இசையமைத்தார்.
துணைக் கேள்வி: தலைப்பில் சொல்லப்படும் ஆல்பம் என்ன? ஆல்பத்தில் இடம்பெற்ற பாடல் என்ன?
GV Prakash
ReplyDeleteFilm : Kuselan
Sorry, Kuselan is not the Correct answer
Deleteதிரைப்படம்: கூலி
ReplyDeleteஇசையமைப்பு: சுரேஷ் பீட்டர்ஸ்
ஆல்பம்: மின்னல்
பாடல்: சேலை இனி வேண்டாம்
சரியான விடை:
ReplyDeleteதிரைப்படம்: கூலி
இசையமைப்பு: சுரேஷ் பீட்டர்ஸ்
ஆல்பம்: மின்னல்
ஆல்பத்தில் வந்த பாடல்: வா மானே வா தேனே
திரைப்படத்தில்: பூப் பூவா பூப்பூவா பூத்திருக்கு பூமி