Wednesday, August 21, 2013

Interlude Week #PPPS-240

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.


இந்த வாரம் கொஞ்சம் இசை..

 தமிழ் சினிமாப் பாடல்கள் இடையினில்(Interlude) வரும் இசைத் துண்டு இங்கே இணைக்கப்பட்டுள்ளது, அதைக் கேட்டு அது என்ன பாடல், எந்தப் படத்தில் இடம் பெற்றது என்றும் கூற வேண்டும்.

6 comments:

  1. மழை வரும் அறிகுறி பாடல்.. வெப்பம் படத்துலருந்து..

    ReplyDelete
  2. 238 & 239க்கு நான் சொன்ன விடை சரிங்களா??

    ReplyDelete
  3. படம்: வெப்பம்

    பாடல்: மழை வரும் அறிகுறி என் விழிகளில் தெரியுதே

    ReplyDelete
  4. Film: Veppam

    Song: Mazhai varum Arikuri

    ReplyDelete
  5. சரியான விடை:
    பாடல்: மழை வரும் அறிகுறி
    படம்: வெப்பம்

    ReplyDelete