Saturday, August 17, 2013

என்னடா பெரிய இங்கிலீசு #PPPS-236

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.



இந்த வாரம் முழுவதும் நீங்கள் படம் பார்த்து, அது என்ன திரைப்படம் என்று கண்டுபிடிக்கப் போவதில்லை. மாறாக திரைப்படத்தின் ஒரு காட்சியில் வரும் வசனத்தை, ஒலித்துண்டாக SoundCloudல் பதிவேற்றப்பட்டுள்ளது. அதனைக் கேட்டு, அது எந்தப் படத்திலிருந்து வரும் வசனம் என்று கண்டுபிடித்து திரைப்படத்தின் பெயரினைச் சொல்ல வேண்டும்

7 comments:

  1. ஒலித்துண்டாக SoundCloudல் பதிவேற்றப்பட்டுள்ளது. அதனைக் கேட்டு, அது எந்தப் படத்திலிருந்து வரும் வசனம் என்று கண்டுபிடித்து திரைப்படத்தின் பெயரினைச் சொல்ல வேண்டும்? Sathame kekkalaiye appram eppadi solradhu ?

    ReplyDelete
    Replies
    1. பிரச்சினை உங்க பக்கம் இருக்கும் அப்படின்னு நினைக்கிறேங்க

      Delete
  2. சரியான விடை: வேலைக்காரன்

    ReplyDelete