Wednesday, July 31, 2013

ரகுமான் இசையமைத்த படத்தில் இன்னொரு சுட்ட படம் #PPPS-219

இந்த வாரம் ஆங்கிலப்படத்தின் தழுவல்களில் வந்த தமிழ் திரைப்படங்கள்.

திரைப்படத்தின் கதை 1-2 வரிகளில் சொல்லப்பட்டிருக்கிறது. இக்கதைகள் எல்லாமே ஆங்கிலப்படங்களிலிருந்து தழுவி எடுக்கப்பட்ட தமிழ் திரைப்படங்கள். கதையை படித்து, சம்பந்தப்பட்ட தமிழ் படத்தின் பெயரை சொல்லவும்.

கதை :
அரண்மனை வாழ்க்கையில் சலிப்படைந்த இளவரசி, அங்கிருந்து தப்பித்து வந்து, வெளியில் ஒரு சாதாரண மனிதனின் மேல் காதல் வயப்படுகிறார்.

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.

Clue: Roman holiday (1953)

4 comments:

  1. May Maadham. But it was done even before, a Nadia movie.....

    ReplyDelete
  2. சரியான விடை: மே மாதம்.

    ReplyDelete