Wednesday, July 3, 2013

ஹீராவும் தேவையானியும் - அஜித் வாரம் -4 #PPPS-191


 
மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை (Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.


மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.


துப்பு: இயக்குநர் ரமேஷ்கண்ணா

8 comments:

  1. தொடரும்

    ReplyDelete
  2. தொடரும்.., ஹீரா, ஜெமினி, சௌகார்ஜானகி, மனிவண்ணன், வடிவேலுலாம் நடிச்சது. என் ஃபேவரிட் படம்

    ReplyDelete
  3. தொடரும்!

    ReplyDelete