Tuesday, July 2, 2013

சுவாதியுடன் கசமுசா செய்த - அஜித் வாரம் -3 #PPPS-190

 
மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை (Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.

துப்பு:  கதாநாயகி சுவாதி

16 comments:

  1. வான்மதி...

    -காட்டுவாசி...

    ReplyDelete
  2. Vaanmathi

    -- Aadi
    aadimasam@gmail.com

    ReplyDelete
  3. டெக்குனாலஜிJuly 2, 2013 at 11:04 PM

    டெக்குனாலஜிய நல்லா யூஸ் பண்றீங்க...நல்லா வருவீங்க தம்பி ...பை த பை ....புள்ள குட்டிகளையாவது படிக்க வைங்க ....

    ReplyDelete
  4. that film Valarmathi

    ok what mean for "சுவாதியுடன் கசமுசா செய்த - அஜித்" I don't understand

    by Mayandi kudumpathar.

    ReplyDelete
  5. வான்மதி...

    என்னமா யோசிக்கிறீங்க...

    ReplyDelete
  6. சரியான விடை: வான்மதி.

    தலைப்பில் கசமுசா எதற்கு? வான்மதி வெளியான சமயத்தில் அஜித்-சுவாதி இருவரையும் சம்பந்தப்படுத்தி நிறைய கிசு கிசுக்கள் வெளிவந்தன.

    ReplyDelete