இந்த வாரம் ஆங்கிலப்படத்தின் தழுவல்களில் வந்த தமிழ் திரைப்படங்கள்.
திரைப்படத்தின் கதை 1-2 வரிகளில் சொல்லப்பட்டிருக்கிறது. இக்கதைகள் எல்லாமே ஆங்கிலப்படங்களிலிருந்து தழுவி எடுக்கப்பட்ட தமிழ் திரைப்படங்கள். கதையை படித்து, சம்பந்தப்பட்ட தமிழ் படத்தின் பெயரை சொல்லவும்.
கதை:
பிரிந்து வளரும் இரட்டை குழந்தைகள், விவாகரத்துப்பெற்ற தன் பெற்றோரை சேர்த்துவைக்க, ரகசியமாக திட்டமிட்டு வசிக்குமிடத்தை மாற்றிக்கொள்கின்றனர்.
மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.
Clue: The Parent Trap (1961)

Kuzhanthaiyum Deyvamum
ReplyDeleteKulanthaiyum theivamum (Parental Trap)
ReplyDeleteகுழந்தையும் தெய்வமும்
ReplyDeleteசரியான விடை: குழந்தையும் தெய்வமும்
ReplyDelete