Monday, July 15, 2013

பாக்யராஜ் முடி வெட்ட ஆரம்பித்தார் - ரஜினி வாரம்-2 #PPPS-203

மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை (Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.



இந்த வாரம் முழுவதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்த படங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்

துப்பு: N/A

12 comments:

  1. 16 வயதினிலே @சிமீதி

    ReplyDelete
    Replies
    1. இல்லீங்க, இது வேற படம்

      Delete
  2. ஜானி- சரியான விடையில்லீங்க

    ReplyDelete
  3. Nan Sikappu Manithan

    ReplyDelete
  4. நான் சிவப்பு மனிதன்

    ReplyDelete
  5. சரியான விடை: நான் சிகப்பு மனிதன்.

    கடைசி காட்சியில் பாக்யராஜ் மீண்டும் நாவிதராக மாறிவிடுவார்.

    ReplyDelete