Monday, July 22, 2013

என்னான்னே தெரியாதாம் #PPPS-210

 
 
மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை (Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.

இந்த வாரம் முழுவதும், திரைப்படத்தின் கருவை மையமாகக்கொண்ட படங்கள் துப்பாக வைக்கப்படும். அதிலிருந்து நீங்கள் அந்த திரைப்படத்தின் பெயரைக் கண்டுபிடிக்கவேண்டும்

துப்பு: N/A

5 comments:

  1. சிப்பிக்குள் முத்து

    ReplyDelete
  2. பிரபு நடித்த வாசு டைரக்‌ஷனில் வெளி வந்த “சின்னத் தம்பி”

    ReplyDelete
  3. சரியான விடை : சின்னத்தம்பி

    ReplyDelete