Tuesday, July 16, 2013

ஈ அடிச்ச ரஜினி - காப்பியடிச்ச ராஜமெளலி - ரஜினி வாரம்-3 #PPPS-204


மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை (Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.



இந்த வாரம் முழுவதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்த படங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்

துப்பு: தலைப்புக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம்? பதிலை படத்தோட பேரோட சேர்த்து சொல்லுங்களேன்

9 comments: