Thursday, July 25, 2013

சிகப்பா இருந்தா ******* ? #PPPS-213

 
மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை (Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.

இந்த வாரம் முழுவதும், திரைப்படத்தின் கருவை மையமாகக்கொண்ட படங்கள் துப்பாக வைக்கப்படும். அதிலிருந்து நீங்கள் அந்த திரைப்படத்தின் பெயரைக் கண்டுபிடிக்கவேண்டும்
.
துப்பு: N/A

7 comments:

  1. சந்திரமுகி!

    சிகப்புக் காய் முன்னாடி போகுது!
    கறுப்புக் காயும் பின்னாடியே போகுதே!

    கேரம் போர்ட்: ரஜினி, வடிவேலு, வேலைக்காரி!

    ReplyDelete
    Replies
    1. சந்திரமுகி- சரியான விடையில்லீங்க

      Delete
  2. வேட்டையாடு விளையாடு

    ReplyDelete
  3. வேட்டையாடு விளையாடு

    ReplyDelete
  4. சரியான விடை: சுண்டாட்டம்

    ReplyDelete