Thursday, February 28, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-67

Legends வாரம்  (4)


இந்த வாரம் Legends வாரம். இங்கே குடுத்திருக்கும், ஒரு Legendன் படத்தைப் பார்த்து அது சம்பந்தப்பட்ட அல்லது அதைப் போலவே வரும் தமிழ்த் திரைப்படத்தை சொல்லவேண்டும்..


நாம் அறியாத, புகைப்படத்தில் பார்த்திராத சில தலைவர்களை, விடுதலைப் போராட்ட தியாகிகளை, பழமையான மக்களை அறிய/ஞாபகப்படுத்துவதற்காகவே  உருவானது இந்த வரலாற்று பிரபலங்கள் வாரம்

மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட  திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)  நாளை வெளியிடப்படும்.


துப்பு: தன்னுடைய நண்பருக்காக 'இவர்' சிறப்பு தோற்றத்தில் நடித்துக்கொடுத்தார்.

1. Legend யார்? 
2. படத்தின் பெயர் என்ன?

9 comments:

  1. romba sithravadhai pareenga.. idhu niyaayama?

    ReplyDelete
  2. தில்லையாடி வள்ளியம்மை

    வள்ளி?!

    ReplyDelete
  3. சரியான விடை: தில்லையாடி வள்ளியம்மை
    படம்: வள்ளி

    ReplyDelete
  4. தில்லையாடி வள்ளியம்மை 1918 க் இயற்கை எய்தினார்.
    வள்ளி திரைப்படம் வெளியான ஆண்டு 1993.

    இவர்' எப்படி அதில் சிறப்புத்தோற்றத்தில் நடித்திருக்கமுடியும்?

    ReplyDelete
  5. மன்னிக்கவும் வருடம் * 1914

    ReplyDelete
  6. இவர் என்று மேற்கோள் காட்டியது ரஜினியை.

    மீண்டும் முதல் வரி உங்களுக்காக

    //ஒரு Legendன் படத்தைப் பார்த்து அது சம்பந்தப்பட்ட அல்லது அதைப் போலவே வரும் தமிழ்த் திரைப்படத்தை சொல்லவேண்டும்..//

    ReplyDelete
  7. //அதைப் போலவே வரும்// I miss this :(( ooopps... Thq :)

    ReplyDelete