Wednesday, February 6, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-45

மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட  திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)  நாளை வெளியிடப்படும்.

இந்த வாரம் அறிமுக வாரம் (3) (Monday to Sunday). அதாவது பிரபலங்கள் அறிமுகமான படங்களில் இருந்து மட்டுமே கேள்விகள்  கேட்கப்படும்.

துப்பு:

கேள்வி 1: படத்தின் பெயர் (சுலபம்தான்)

கேள்வி 2: இந்தப் படத்தின் இயக்குநர் ஒரு எழுத்தாளர், அவரே இந்தப் படத்தின் அறிமுகமாகும்.

கேள்வி 3: இந்தப் படத்தில் இன்னொரு பிரபல அறிமுகமும் உண்டு.அவர் யார்? என்ன துறை?

கேள்வி 4: படத்தில் கதாநாயகிக்கு அப்பாவாக நடித்தவரின் பெயர் என்ன?

5 comments:

  1. 1. இது நம்ம ஆளு
    2. பாலகுமாரன்
    3. பாக்யராஜ் - மியூசிக்
    4 J.V.சோமயாஜுலு

    ReplyDelete
  2. 1)idhu namma allu,
    2) Bhagyaraj
    3) Bhagyaraj
    4) somayajulu

    ReplyDelete
  3. 1. இது நம்ம ஆளு
    2. எழுத்தாளர் பாலகுமாரன்
    3. கலைஞானம் - கதாசிரியர் - திரைக்காதாசிரியர்
    4. சோமயாஜுலு

    ReplyDelete
  4. 1.இது நம்ம ஆளு
    2.பாலகுமார்
    3.பாக்யராஜ், இசையமைப்பாளர்.
    4.சோமையாஜுலு

    ReplyDelete
  5. சரியான விடை:
    1.இது நம்ம ஆளு
    2.எழுத்தாளர் பாலகுமாரன்
    3.இசையமைப்பாளர்-பாக்யராஜ்
    4.சோமையாஜுலு

    ReplyDelete