மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.
இந்த வாரம்..அறிமுக வாரம் (7) (Monday to Sunday). அதாவது பிரபலங்கள் அறிமுகமான படங்களில் இருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்படும். ஆமாம், இந்த அறிமுக வாரம் இன்றே கடைசி.
மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.
துப்பு: இந்தப் படத்தில் அறிமுகம் (நடிகர்/நடிகை இல்லை) இயக்குநர். மேலேயிருக்கும் படத்தை வைத்தே என்ன படம் என்று கண்டுபிடிக்கனும். படத்தின் ரகுவரன் பேசிய அந்த இரு வார்த்தைகள் வசனமே இப்போதும் நிக்குது
கேள்வி 1: அந்த அறிமுக இயக்குநர் யார்?
கேள்வி 2: ரகுவரன் பேசிய அந்த வசனம் என்ன?
கே.எஸ். ரவிக்குமார்
ReplyDeleteI Know I Know
புரியாத புதிர் /கே.எஸ் . ரவிக்குமார்
ReplyDeleteI Know
1. K.S.ரவிகுமார்
ReplyDelete2. I Know, I Know
படம்: புரியாத புதிர்
1) கே.எஸ். ரவிக்குமார்...
ReplyDelete2) ஐ நோ...ஐ நோ... :)))
- காட்டுவாசி...
PURIYATHA PUTHIR, K.S. RAVIKUMAR, I KNOW
ReplyDeletePURIYATHA PUTHIR, K.S. RAVIKUMAR, I KNOW
ReplyDelete1. இயக்குனர் : கே.எஸ்.ரவிக்குமார்
ReplyDelete2. ரகுவரன் பேசிய வசனம் : ஐ நோ !!!
படம் : புரியாத புதிர்
@Qatarseenu
கே எஸ் ரவிக்குமார்
ReplyDeleteஐ நோ
கேஎஸ் ரவிக்குமார்
ReplyDeleteஐ நோ
பாஸூ ரொம்ப சுலபமாக இருக்கிறது தங்களின் கேள்விகள், கொஞ்சம் டஃப் கொடுக்க முயற்சிக்கவும்.
புரியாத புதிர்
ReplyDelete1. கே.எஸ் ரவிக்குமார்
2. I Know I Know
சரியான விடை:
ReplyDeleteகேள்வி 1: அந்த அறிமுக இயக்குநர் யார்? கே.எஸ் ரவிக்குமார்
கேள்வி 2: ரகுவரன் பேசிய அந்த வசனம் என்ன? I Know I Know
படம்: புரியாத புதிர்