Legends வாரம் (3)
இந்த வாரம் Legends வாரம். இங்கே குடுத்திருக்கும், ஒரு Legendன் படத்தைப் பார்த்து அது சம்பந்தப்பட்ட தமிழ்த் திரைப்படத்தை சொல்லவேண்டும்.
நாம் அறியாத, புகைப்படத்தில் பார்த்திராத சில தலைவர்களை, விடுதலைப் போராட்ட தியாகிகளை, பழமையான மக்களை அறிய/ஞாபகப்படுத்துவதற்காகவே உருவானது இந்த வரலாற்று பிரபலங்கள் வாரம்
மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.
மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.
துப்பு: இவரின் பெயர் அவ்வை என ஆரம்பிக்கும்
- Legend யார்?
- படத்தின் பெயர் என்ன?
அவ்வை ஷண்முகி
ReplyDelete-- Jayashree Govindarajan
அவ்வை சண்முகம்
ReplyDeleteஅவ்வை சண்முகி...
1,avvai shanmugam 2,avvai shanmugi ....?
ReplyDeleteLegend: அவ்வை T.K சண்முகம்
ReplyDeleteFilm : அவ்வை சண்முகி
By Rajesh
T K Shanmugam
ReplyDeleteAvvai Shanmugi
1.டி.கே.சண்முகம்.
ReplyDelete2.அவ்வை சண்முகி
Legend: அவ்வை T.K. சண்முகம்
ReplyDeleteபடம்: அவ்வை சண்முகி
சரியான விடை :
ReplyDelete1. Legend : அவ்வை T.K.சண்முகம்
2. படத்தின் பெயர் : அவ்வை சண்முகி