மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.
இந்த வாரம்..அறிமுக வாரம் (5) (Monday to Sunday). அதாவது பிரபலங்கள் அறிமுகமான படங்களில் இருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்படும்.
மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.
துப்பு: 1990ல் வெளிவந்த இந்தப் படத்தின் ஒரு காட்சியில் ஒரு உச்ச நடிகர் அறிமுகமானார், அதுவும் ஒரு பள்ளி மாணவனாக. படத்தில் சுரேஷ் கதாநாயகனாகவும், நதியா கதாநாயகியாவும் நடித்திருந்தார்கள்.
கேள்வி ரொம்பச் சுலபம் பாருங்க. யாரந்த பிரபல நடிகர்??
அஜீத்
ReplyDeleteபடம்: என் வீடு என் கணவர்
அஜீத்குமார். :)
ReplyDeleteAjith Kumar
ReplyDeleteபடம் : என் வீடு... என் கணவர்...
ReplyDeleteஅறிமுகம்...
அல்டிமேட் ஸ்டார்... அஜித்குமார்...
:)))
படம் : என் வீடு... என் கணவர்...
ReplyDeleteஅறிமுகம்: அல்டிமேட் ஸ்டார்... அஜித்குமார்...
- காட்டுவாசி...
படம்: என் வீடு என் கணவர்
ReplyDeleteஉச்ச பிரபல நடிகர்: அஜீத் குமார்
சரியான விடை:
ReplyDeleteபடத்தின் பெயரை கேட்கிறதே இல்லீங்க அப்படின்னு கேட்ட நண்பருக்காக, இந்த வாரம் அறிமுக வாரம் அப்படிங்கிறதுனால படப் பெயரை பின்னுக்குத் தள்ளிட்டேன்.
எல்லாருமே சரியான விடையைச் சொல்லிட்டாங்க. ஆமாங்க, இந்தப் படத்தில் 'தல' அஜித் அறிமுகமான படம் என் வீடு, என் கணவர்.