Friday, February 22, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-61

துப்பறியும் வாரம் (5)

மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.

எத்தனை நாட்கள்தான் நீங்களும் படம் பார்த்து பதிலைச் சொல்லிட்டு இருப்பீங்க? அதான், இந்த வாரம் கொஞ்சம் வித்தியாசமா,  துப்பறியும் வாரம். அதாங்க, நீங்களே கண்டுபிடிக்கனும், Clueவானது பதிவுலதான் ஒளிஞ்சிட்டு இருக்கும், அது post முகவரியாகவோ, இல்லாட்டி வார்த்தையாகவோ இருக்கலாம்.

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.

துப்பு: Clue இந்தப் பக்கத்துல இருக்குங்க. தேடிப்பாருங்க. கிடைக்கும்

22 comments:

  1. காதல் கிறுக்கன்

    ReplyDelete
  2. விதி

    -- Jayashree Govindarajan

    ReplyDelete
  3. குண்டக்க மண்டக்க...

    -காட்டுவாசி...

    ReplyDelete
  4. குண்டக்க மண்டக்க, காதல் கிறுக்கன் - சரியான விடையில்லீங்க

    ReplyDelete
  5. @விவேக்- கதை- - சரியான விடையில்லீங்க

    ReplyDelete
  6. தெரியாம வந்துட்டேன்!எஸ்......

    ReplyDelete
  7. வா இந்தப் பக்கம்?

    ReplyDelete
  8. @Ponchandar & @vivek - சரியான விடையில்லீங்க

    ReplyDelete
  9. "சொல்ல மறந்த கதை " .... எப்புடி சொல்லிட்டோம்ல

    ReplyDelete
  10. @Agila @SriRam @Vimal- Sorry, you got it Wrong. Try to look into the URL

    ReplyDelete
  11. ஒரு வேளை " விதி" ????

    ReplyDelete
  12. சரியான விடை: விதி.Clue ரொம்பச் சுலபம்ங்க http://365ppps.blogspot.com/p/vidhi.html URLன் முகவரியில இருக்கு படத்தின் பெயர்

    ReplyDelete
  13. பல்பு... :)))))

    -காட்டுவாசி...

    ReplyDelete