மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.
மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.
துப்பு: பிரபல நடிகர் அறிமுகமான இந்தப் படம் Alfred Hitchcockன் சைக்கோ படத்தின் தழுவல் ஆகும். 1980ல் வெளிவந்த இந்தப் படத்தை இயக்கியது திரு. பாலு மகேந்திரன் அவர்கள். இந்தப் படத்தில்தான் தமிழில் அறிமுகமான இந்த நடிகர், பிற்காலங்களில் (மைக்)கோலேச்சினார்.
இன்றைய கேள்விகள்:
1. படத்தின் கதாநாயகன் யார்?
2. இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அந்த நடிகர் யார்?
3. படத்தில் உங்களுக்குப் பிடித்தப் பாடல் என்ன?
இன்றைய கேள்விகள்:
1. படத்தின் கதாநாயகன் யார்?
2. இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அந்த நடிகர் யார்?
3. படத்தில் உங்களுக்குப் பிடித்தப் பாடல் என்ன?
1) பிரதாப் 2) மோகன் 3) ஙேஏஏஏ படம்: மூடுபனி
ReplyDelete1) பிரதாப் போத்தன்...
ReplyDelete2) மோகன்...
3) என் இனிய பொன் நிலாவே... :-))
- காட்டுவாசி
1.Pratap Bothan
ReplyDelete2. Mohan
3. En iniya Pon nilave
1. Prathaap Pothan
ReplyDelete2. Mohan
3. en iniya pon nilave..
1.பிரதாப் போத்தன்
ReplyDelete2.மோகன்
3.என் இனிய பொன் நிலாவே
படம்: மூடுபனி
ReplyDelete1. பிரதாப் போத்தன்
2. மோஹன்
3. என் இனிய பொன் நிலாவே
மூடுபனி
ReplyDelete1.பிரதாப் போத்தன்
ReplyDelete2. மோகன்
3. என் இனிய பொன் நிலாவே
Moodu pani
ReplyDelete!) Prathap Pothan
2) Mohan
3) en eniya pon nilave
மூடுபனி
ReplyDelete1.பிரதாப் போத்தன்
2.மோகன்
3. என் இனிய பொன் நிலாவே
1.பிரதாப் போத்தன்
ReplyDelete2.மோகன்
3.பருவ காலங்களின் கனவு (அதிகப் பிரபலமாகாத அருமையான பாடல்)
சரியான விடை :
ReplyDelete1. படத்தின் கதாநாயகன் : பிரதாப் போத்தன்
2. இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அந்த நடிகர் : மோகன்
3. படத்தில் உங்களுக்குப் பிடித்தப் பாடல் : அனைவரையும் கவர்ந்த அதே பாடல் தான் - "என் இனிய பொன் நிலாவே"