மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.
மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.
துப்பு: இந்தப் படத்தில் அறிமுகமான கதாநாயகி, இந்தப் படத்தின் இயக்குநருடன் கிசுகிசுக்கப்பட்டு பிறகு எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. வெகு வருடங்கள் கழித்து ரஜினி அவர்கள் உடல்நலக்குறைவுக்காக சிங்கப்பூர் சென்ற போது மீண்டும் இவரது பெயரை ஆங்காங்கே பத்திரிக்கைகளில் காணமுடிந்தது.,
கேள்வி 1: திரைப்படத்தின் பெயர் என்ன?
கேள்வி 2: இந்தப் படத்தில் அறிமுகமான கதாயநாயகி யார்?
காதல் மன்னன்
ReplyDelete-- Jayashree Govindarajan
1. காதல் மன்னன்
ReplyDelete2. மனு
சரியானவிடை :
ReplyDelete1. காதல் மன்னன்
2. மனு
padam -சீட்டுக்கட்டு ராஜா
ReplyDelete