Thursday, February 21, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-60

துப்பறியும் வாரம் (4)

மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.

எத்தனை நாட்கள்தான் நீங்களும் படம் பார்த்து பதிலைச் சொல்லிட்டு இருப்பீங்க? அதான், இந்த வாரம் கொஞ்சம் வித்தியாசமா,  துப்பறியும் வாரம்.
மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.

துப்பு:  நாம பல விசயங்களை ஞாபகம் வெச்சிருப்போம், சிலதை தொலைச்சிருப்போம். ஆனா தொலைச்சதை எல்லாம் இங்கே தானே கண்டுபுடிப்போம்?

அப்புறம், படத்தோட பேரை சரியாச் சொல்லனும்இல்லாட்டி  தப்புதான், அக்காங்..!!

7 comments:

  1. நடுவுலே கொஞ்சம் பக்கத்தை காணோம்

    ReplyDelete
  2. ஆட்டோகிராப்...?

    -காட்டுவாசி

    ReplyDelete
  3. Rajadhi Raja, Raja Kulothunga, Raja Marthanda, Raja Gambeera, Karthavaraya Krishna, Kamarajan (1993)

    ReplyDelete
  4. Rajadhi Raja, Raja Kulothunga, Raja Marthanda, Raja Gambeera, Karthavaraya Krishna, Kamarajan (1993)

    ReplyDelete
  5. பொடியன், காட்டுவாசி -சரியான பதில் இல்லைங்க..

    ReplyDelete
  6. சரியான பதில் : ராஜாதி ராஜ, ராஜ குலோத்துங்க, ராஜ மார்த்தாண்ட, ராஜ கம்பீர, கார்த்தவராய கிருஷ்ண, காமராஜன்

    Clue: //எல்லாம் இங்கே தானே கண்டுபுடிப்போம்? //

    இங்கே - அப்படிங்கிற இடத்துல சொடுக்கினா பதில் வரும்ங்க. இன்னொருக்கா முயற்சிப் பண்ணிப்பாருங்க

    ReplyDelete
  7. avvvvvvv...

    Thookkathulla answer-ah Vittuttiyeeda kaattuvaasi.....

    ReplyDelete