Saturday, February 23, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-62

துப்பறியும் வாரம் (6)

மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.

எத்தனை நாட்கள்தான் நீங்களும் படம் பார்த்து பதிலைச் சொல்லிட்டு இருப்பீங்க? அதான், இந்த வாரம் கொஞ்சம் வித்தியாசமா,  துப்பறியும் வாரம்.

அதாங்க, நீங்களே கண்டுபிடிக்கனும், Clueவானது பதிவுலதான் ஒளிஞ்சிட்டு இருக்கும், அது post முகவரியாகவோ, இல்லாட்டி வார்த்தையாகவோ இருக்கலாம்.
மறு'மொழி'கள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறு'மொழி'ப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.

துப்பு:  அதான், மேலேயே இருக்கே, இன்னமும் என்ன சொல்ல?

13 comments:

  1. thiruththi ezuthiya theerppu?

    - chandra

    ReplyDelete
  2. மொழி

    -- Jayashree Govindarajan

    ReplyDelete
  3. மொழி...

    -காட்டுவாசி...

    ReplyDelete
  4. வைத்தீஸ்February 23, 2013 at 8:47 PM

    மொழி

    ReplyDelete
  5. வைத்தீஸ்February 23, 2013 at 8:52 PM

    மொழி

    ReplyDelete
  6. //மறு'மொழி'கள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறு'மொழி'ப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.
    //

    சரியான விடை : ' மொழி '

    ReplyDelete