Monday, February 4, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-43

மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட  திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.

இந்த வாரம் அறிமுக வாரம் (Monday to Sunday). அதாவது பிரபலங்கள் அறிமுகமான படங்களில் இருந்து மட்டுமே கேள்விகள்  கேட்கப்படும்.

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)  நாளை வெளியிடப்படும்.

துப்பு: ஒரு பிரபல இயக்குனர் கதாநாயகனாக நடித்த இந்தப் படத்தில் பிரபலமான நடிகை அறிமுகமானார். படம் வெளியான ஆண்டு 1980

இன்றைய கேள்விகள்:
1. இந்தப் படத்தின் இயக்குநர் யார்
2. படத்தின் கதாநாயகன் யார்?
3. பிரபலமான அந்த அறிமுக நடிகை யார்?

11 comments:

  1. படத்தின் பெயர்: கல்லுக்குள் ஈரம்

    1. நிவாஸ்
    2. பாரதிராஜா
    3. அருணா

    ReplyDelete
  2. கல்லுக்குள் ஈரம்

    ReplyDelete
  3. கல்லுக்குள் ஈரம்

    ReplyDelete
  4. kallukul eeram. Bharathiraja and Vijayashanthi

    ReplyDelete
  5. kallukkul eeram.
    bharathi raja
    sudhakar
    vijaya shanthi

    ReplyDelete
  6. பி.எஸ்.நிவாஸ்...
    பாரதிராசா...
    விசயசாந்தி. ஐ.பி.எஸ்...

    #விக்கியே போற்றி...

    -காட்டுவாசி

    ReplyDelete
  7. 1.Bharathiraja
    2.Sudhakar
    3.Vijayashanthi

    ReplyDelete
  8. கல்லுக்குள் ஈரம்

    1. பாரதிராஜா
    2. பாரதிராஜா
    3. விஜயசாந்தி

    ReplyDelete
  9. http://en.wikipedia.org/wiki/Kallukkul_Eeram

    எல்லா விவரமும் இங்கே இருக்கு.

    ReplyDelete
  10. படம் : கல்லுக்குள் ஈரம் , இயக்குனர் பாரதிராஜா,அருணா ,

    ReplyDelete
  11. சரியான விடை:
    1. இந்தப் படத்தின் இயக்குநர் யார்? - பி.எஸ்.நிவாஸ்
    2. படத்தின் கதாநாயகன் யார்? இயக்குநர் பாரதிராஜா
    3. பிரபலமான அந்த அறிமுக நடிகை யார்? விஜயசாந்தி

    ReplyDelete