Monday, February 25, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-64


Legends வாரம்  (1)
இந்த வாரம் Legends வாரம். இங்கே குடுத்திருக்கும், ஒரு Legendன் படத்தைப் பார்த்து அது சம்பந்தப்பட்ட தமிழ்த் திரைப்படத்தை சொல்லவேண்டும்.

நாம் அறியாத, புகைப்படத்தில் பார்த்திராத சில தலைவர்களை, விடுதலைப் போராட்ட தியாகிகளை, பழமையான மக்களை அறிய/ஞாபகப்படுத்துவதற்காகவே  உருவானது இந்த வரலாற்று பிரபலங்கள் வாரம்

மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட  திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)  நாளை வெளியிடப்படும்.

துப்பு: பால்காரன்
  1. Legend யார்?
  2. படத்தின் பெயர் என்ன?

14 comments:

  1. அண்ணாமலை...

    -காட்டுவாசி...

    ReplyDelete
  2. ராஜா அண்ணாமலை செட்டியார் படம் அண்ணாமலை :)

    ReplyDelete
  3. அண்ணாமலை

    படமே துப்புதான். எதுக்கு தனியா இன்னொரு துப்பு?

    -- Jayashree Govindarajan

    ReplyDelete
  4. அவரு பேரு சொல்லாம விட்டேனே...

    அண்ணாமலைச்செட்டியார்...

    -காட்டவாசி...

    ReplyDelete
  5. 1.Rajah sir Annamalai 2. Annamalai movie ( vimal)

    ReplyDelete
  6. ராஜா அண்ணாமலை செட்டியார்.
    அண்ணாமலை

    ReplyDelete
  7. அண்ணாமலை செட்டியார்
    அண்ணாமலை

    ReplyDelete
  8. ராஜா அண்ணாமலை செட்டியார்

    அண்ணாமலை

    ReplyDelete
  9. சரியான விடை :

    1. Legend : ராஜா அண்ணாமலை செட்டியார்
    2. படத்தின் பெயர் : அண்ணாமலை

    ReplyDelete