Tuesday, February 19, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் கோ#PPPS-58



மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.



துப்பறியும் வாரம் (2)

எத்தனை நாட்கள்தான் நீங்களும் படம் பார்த்து பதிலைச் சொல்லிட்டு இருப்பீங்க? அதான், இந்த வாரம் கொஞ்சம் வித்தியாசமா,  துப்பறியும் வாரம்.

அதாங்க, நீங்களே கண்டுபிடிக்கனும், Clueவானது பதிவுலதான் இருக்கும், இங்கேதான் எங்கேயாச்சும்.
 மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.

துப்பு: நேற்றைய பதிவுல Clue இருக்கு

13 comments:

  1. முகவரி... :))

    -காட்டுவாசி...

    ReplyDelete
  2. //நேற்றைய பதிவுல Clue இருக்கு// ஞே...! இதெல்லாம் போங்காட்டம்

    ReplyDelete
  3. நானும் ரொம்ப யோசிச்சேனுங்க ஒரு வேலை ராஜா வா இருக்குமோ ?(அப்படி ஒரு படம் வந்துச்சான்னே தெரியாது )அப்புறம் எழுதி அடிச்சிருக்கீங்களே அதுல ஏதாவது கிடைக்குமோன்னு யோசிச்சேன் ஒண்ணுமே தோனல :)

    ReplyDelete
  4. சொல் வரிசை, எழுத்துப் படிகள், எழுத்து வரிசை என்று "திரை ஜாலம்" வலைப்பிரிவில் புதிர்கள் வருகின்றன. திரைப்படங்கள், திரைப்படப் பாடல்கள் பற்றியவை. அவை சுவாரசியமாக உள்ளன. திரை ஜாலம் பற்றி தெரியாதவர்கள் கீழ்க்கண்ட வலைப் பிரிவில் பார்க்கலாம்.

    http://thiraijaalam.blogspot.in

    சுதாகர்

    ReplyDelete
  5. கோ...??

    -காட்டுவாசி...

    ReplyDelete
  6. சரியான விடை : கோ

    ReplyDelete