மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.
இந்த வாரம் அறிமுக வாரம் (4) (Monday to Sunday). அதாவது பிரபலங்கள் அறிமுகமான படங்களில் இருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்படும்.
மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.
துப்பு: நீங்க கேட்குற கேள்வியெல்லாமே ரொம்பச் சுலபமா இருக்குன்னு நிறைய பேர் சொல்றாங்க. அதுக்காக இது ஒன்னு. இந்தப் படம் கீழ்வெண்மணி கிராமத்தில் நடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். படத்தில் ஒரு மிகப் பெரிய பிரபலம் அறிமுகமானார்.
1. அந்தப் பிரபலம் யார்?
2. படத்தின் கதாநாயகிகளின் பெயர் என்ன? என்ன?
3. படத்தின் இயக்குநர் யார்?
Yuvan Shanker Raja
ReplyDeleteSarathKumar & Parthiban
Nagarajan
Movie Aravindan
ReplyDelete1.Yuvan Shankar Raja
2. Nagma & Orvasi
3. Nagarajan T
1. யுவன்
ReplyDelete2. நக்மா, ஊர்வசி
3. டி.நாகராஜான்
1) Yuvan Shankar Raja
ReplyDelete2) Oorvasi and nagma
3)Nagarajan
Movie: arvindan
1. யுவன் சங்கர் ராஜா
ReplyDelete2. நக்மா, ஊர்வசி
3. T. நாகராஜன்
யுவன் சங்கர் ராஜா...
ReplyDeleteநக்மா...
நாகராஜ்...
படம் பேர் கேக்கவே இல்லயே: அரவிந்தன்... :)))
- காட்டுவாசி...
சரியான விடைக:
ReplyDelete1. அந்தப் பிரபலம் யார்? - இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா
2. படத்தின் கதாநாயகிகளின் பெயர்கள் என்ன? - நக்மா, ஊர்வசி
3. படத்தின் இயக்குநர் யார்? - டி. நாகராஜன்