Friday, March 1, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-68

Legends வாரம்  (5)


இந்த வாரம் Legends வாரம். இங்கே குடுத்திருக்கும், ஒரு Legendன் படத்தைப் பார்த்து அது சம்பந்தப்பட்ட அல்லது அதைப் போலவே வரும் தமிழ்த் திரைப்படத்தை சொல்லவேண்டும்.

நாம் அறியாத, புகைப்படத்தில் பார்த்திராத சில தலைவர்களை, விடுதலைப் போராட்ட தியாகிகளை, பழமையான மக்களை அறிய/ஞாபகப்படுத்துவதற்காகவே  உருவானது இந்த வரலாற்று பிரபலங்கள் வாரம்

மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட  திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)  நாளை வெளியிடப்படும்.

துப்பு:

கம்யூனிஸவாதியான இவர், வைக்கம் போராட்டத்தில் பங்குபெற்றவர். இவரது பெயரை ஈரோடு போக்குவரத்துக்கு கழகத்துக்கு வைத்திருந்தார்கள். 

இந்தத் திரைப்படத்தில் சத்யராஜ் நடித்திருந்தார்

8 comments:

  1. வைதீஸ்March 1, 2013 at 7:05 PM

    ஜீவா

    ReplyDelete
  2. 1. பாண்டியன் , 2. தோழர் பாண்டியன்

    ReplyDelete
  3. அவர் பேரை முழுசா எழுதலை : தோழர் ஜீவானந்தம்.

    ReplyDelete
  4. 1.ஜீவா(எ)ப.ஜீவானந்தம்
    2.ஜீவா

    ReplyDelete
  5. சரியான விடை :

    1. Legend : தோழர் ப.ஜீவானந்தம்
    2. திரைப்படம் : ஜீவா

    ReplyDelete