Saturday, March 2, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-69

Legends வாரம்  (6)


இந்த வாரம் Legends வாரம். இங்கே குடுத்திருக்கும், ஒரு Legendன் படத்தைப் பார்த்து அது சம்பந்தப்பட்ட அல்லது அதைப் போலவே வரும் தமிழ்த் திரைப்படத்தை சொல்லவேண்டும்..

நாம் அறியாத, புகைப்படத்தில் பார்த்திராத சில தலைவர்களை, விடுதலைப் போராட்ட தியாகிகளை, பழமையான மக்களை அறிய/ஞாபகப்படுத்துவதற்காகவே  உருவானது இந்த வரலாற்று பிரபலங்கள் வாரம்

மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட  திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)  நாளை வெளியிடப்படும்.


துப்பு:

1960களின், அரசியலில் "King Maker" என்று அழைக்கப்பட்டவர் இவர், பள்ளிகளில் மதிய உணவை இலவசமாக அறிவித்து மாணாக்கர்களை பள்ளிக்கு வரச் செய்தவர்.

தமிழில் வெளியான இத்திரைப்படத்தில் அந்தத் தலைவரைப் போல நடித்தவரின் பெயர் ரிச்சர்ட் மதுரம்.



1. Legend யார்? 
2. படத்தின் பெயர் என்ன?

5 comments:

  1. 1. Kamaraj 2.kamarasu

    ReplyDelete
  2. முழங்கை வரை சட்டை அணியும் ஒரே தலைவர்
    திரு. காமராஜ் அவர்கள்

    படத்தின் பெயரும் அதுவே ! !

    ReplyDelete
  3. Legend: Perunthalaivar K.Kamaraj
    Film:Kamarajar

    ReplyDelete
  4. சரியான விடை :

    1. Legend : பெருந்தலைவர் காமராஜர்
    2. திரைப்படம் : காமராஜ்

    ReplyDelete