Ladies Special Week
சர்வதேச பெண்கள் தினமான மார்ச் -8 தேதியை மனதில்கொண்டு
இந்த வாரம்.. பெண்கள் வாரம். பெண்களைச் சிறப்புவிக்கும் விதமாக, பெண்களுக்கு முக்கியத்துவமளித்து வந்த படங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.
மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.
மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.
துப்பு: N/A
பெண்கள் தின வாழ்த்துகள்
இன்பத்தை கருவாக்கினாள், பெண்
உலகத்தில் மனிதனை உருவாக்கினாள், பெண்
விண்ணவர்கும், மண்ணவர்க்கும்,
விலையற்ற செல்வம், பெண்!!!!
--- வாலி
ஜூலி கணபதி ......
ReplyDeleteஜூலி கணபதி
ReplyDeleteஜூலி கணபதி.
ReplyDeleteJulie ganapathy
ReplyDeleteஜுலி கணபதி
ReplyDeleteஜூலி கணபதி
ReplyDeleteஜீலி கணபதி
ReplyDeleteஜூலி கணபதி @wathsalan
ReplyDeleteJulie ganaphaty @simeethi
ReplyDeleteஅதான் மொத ஆளு, 6.18 PM க்கே சரியான பதில சொல்லிட்டாப்பலயெ, அப்பறம் ஏன் அடுத்தடுத்து அதே பதில சொல்றீங்க? நீங்கெல்லாம் திருந்தவே மாட்டீங்களாய்யா :-)))
ReplyDeleteஜூலி கணபதி
ReplyDeleteஅனானி,
ReplyDelete//அதான் மொத ஆளு, 6.18 PM க்கே சரியான பதில சொல்லிட்டாப்பலயெ, அப்பறம் ஏன் அடுத்தடுத்து அதே பதில சொல்றீங்க? நீங்கெல்லாம் திருந்தவே மாட்டீங்களாய்யா :-)))//
பின்னூட்டம் வெளியிட்டாத்தானே, முதல் ஆள் சொன்னது எங்களுக்குத் தெரியும்? தெரிஞ்சாலுமே பதில் போடறதுல உங்களுக்கு என்னங்க கஷ்டம்?