Friday, March 22, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-89

மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை (Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.


மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.


துப்பு: அர்ஜீன், பல்லவி நடித்த இந்தப் படம் வெளியானது 1988ம் ஆண்டு

14 comments:

  1. தாயம் ஒண்ணு

    ReplyDelete
  2. தாயம் ஒன்னு...

    ReplyDelete
  3. தாயம் ஒண்ணு...

    -காட்டுவாசி...

    ReplyDelete
  4. Thaayam onnu @simeethi thanks to amma

    ReplyDelete
  5. Thaayam onnu

    @appandai

    ReplyDelete
  6. தாயம் ஒன்னு!

    ReplyDelete
  7. மேலே உள்ள இந்த படம், தாயம் ஒன்னு படத்திற்கான சரியான க்ளூவா தோணலை...
    துப்பு அண்ட் விக்கி ஹெல்ப்ட்

    ReplyDelete
  8. தாயம் ஒன்னு

    ReplyDelete
  9. " தாயம் ஒன்னு " wikipedia Namaha .

    ReplyDelete
  10. //தாயம் ஒன்னு படத்திற்கான சரியான க்ளூவா தோணலை//
    தாயம் போட்டா மலையில இருந்து வெளியே வந்துடுவோம். அதை ஒரு துப்பா வெச்சேன். தாயக்கட்டையில தாயம் வெச்சமாதிரி படம் தேடினேங்க கிடைக்கலை. அதான் Dice ல தாயம் விழுந்தா மாதிரி படம் ஏற்பாடு பண்ணினேன். தாயக்கரம், தாயம், Dice இதுக்கு மேல என்னாலையும் முடியலைங்க.

    தாயம்னாவே ஒன்னுதானே, அப்புறம் எதுக்கு தாயம் ஒன்னு - அப்படின்னு படப் பேரு?

    ReplyDelete