Wednesday, March 20, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-87

மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை (Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.


மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.


 
துப்பு: படத்தின் கதாநாயகன் : பிரபுதேவா, நாயகி: சங்கீதா,மீனா

20 comments:

  1. அஞ்சரைக்குள்ள வண்டி.

    ReplyDelete
  2. Doubles @simeethi

    ReplyDelete
  3. நாம் இருவர் நமக்கு இருவர்
    -- Jayashree Govindarajan

    ReplyDelete
  4. நாம் இருவர் நமக்கு ஒருவர்

    ReplyDelete
  5. டபுள்ஸ்

    க்ளூ வேலையை ரொம்ப ஈசியாக்குது..

    ReplyDelete
  6. Doubles

    Aadi
    aadimasam@gmail.com

    ReplyDelete
  7. doubles (டபுள்ஸ்)

    ReplyDelete
  8. டபுள்ஸ்...
    but "அஞ்சரைக்குள்ள வண்டி"யும் கூட வருது

    ReplyDelete
  9. iva kooda ponaa purse gaali

    ReplyDelete
  10. சரியான விடை: டபுல்ஸ்

    ReplyDelete