Monday, March 25, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-92



மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை (Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.


மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.


துப்பு: NONE

6 comments:

  1. நடுவில கொஞ்சம் பக்கத்தை காணும்.

    ReplyDelete
  2. நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்...

    Really Impressing Puzzle..

    -காட்டுவாசி...

    ReplyDelete
  3. Madhavan bhavana mivie

    Vazhthukkal

    ReplyDelete
  4. "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் "

    ReplyDelete
  5. சரியான விடை: நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்.

    [சில பக்கங்கள் இல்லையென்பதை, பக்கங்களின் இலக்கங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்]

    ReplyDelete