Wednesday, June 12, 2013

பிரசன்னா அனுசசி நடிச்ச படம் தெரியுமா? #PPPS #170

 
மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை (Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.

துப்பு: இதுக்கு மேலையும் படத்துப் பேரை நேரடியா சொல்லவே  முடியாதுங்க. என்ன இந்தப் படம் உங்களுக்குத் தெரிஞ்சிருந்தாத்தான் உண்டு.

2 comments:

  1. காதல்டாட்காம்...

    -காட்டுவாசி...

    ReplyDelete
  2. காதல் டாட் காம்

    ReplyDelete