Tuesday, June 25, 2013

மோல் கோல் #விஜய் வாரம்(3) #PPPS #183

 
மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை (Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.
 
விஜய் அவர்களின் பிறந்தநாளையடுத்து இந்த வாரம் முழுதும் அவரது படங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்
 
துப்பு: Pelli Sandadi
 

6 comments:

  1. நினைத்தேன் வந்தாய்

    ReplyDelete
  2. நினைத்தேன் வந்தாய்

    ReplyDelete
  3. நினைத்தேன் வந்தாய்
    -ஒரு காசு.

    ReplyDelete
  4. சரியான விடை: நினைத்தேன் வந்தாய்

    Mole என்றால் மச்சம். படத்தின் மையக்கருவே மச்சத்தை நோக்கி இருப்பதால் அதையும் ஒரு துப்பாக எடுத்துக்கொள்ளலாம். நினைத்திருக்கும் படி சிலையும். கீழே -Came- என்பது முக்கிய துப்பாகும்

    ReplyDelete