Wednesday, June 26, 2013

ஏழு குண்டலவாடா - விஜய் வாரம்(4) #PPPS 184

மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை (Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.
 
விஜய் அவர்களின் பிறந்தநாளையடுத்து இந்த வாரம் முழுதும் அவரது படங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்
 
துப்பு: ஏழு குண்டலவாடா

12 comments:

  1. திருமலை
    @நெசவாளன்

    ReplyDelete
  2. Thirumalai

    --Aadi
    aadimasam@gmail.com

    ReplyDelete
  3. திருமலை @சிமீதி

    ReplyDelete
  4. ஏழுமலை. விஷ்ணு - ரெண்டுமே சரியான விடையில்லீங்க

    ReplyDelete
  5. சரியான விடை : திருமலை.

    திருமலை திருப்பதி என்றொரு பேர் இருப்பதால் திருப்பதி கோவிலையும், பெருமாள் படத்தை வெச்சிருக்கு

    ReplyDelete