Monday, June 24, 2013

சின்னப்பையன்டா #விஜய் வாரம்(2) #PPPS 182


 
மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை (Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.

மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments) நாளை வெளியிடப்படும்.
 
விஜய் அவர்களின் பிறந்தநாளையடுத்து இந்த வாரம் முழுதும் அவரது படங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்
 
துப்பு: குழந்தை

5 comments:

  1. சட்டம் ஒரு விளையாட்டு

    ReplyDelete
  2. சட்டம் ஒரு விளையாட்டு

    ReplyDelete
  3. சட்டம் ஒரு விளையாட்டு

    ReplyDelete
  4. சரியான விடை: சட்டம் ஒரு விளையாட்டு. இந்தப்படத்தில் விஜய் ஒரு குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார். அதனால்தான் தலைப்பு சின்னப்பையன்

    ReplyDelete