Thursday, January 31, 2013

படம் பார்த்துப் படப்பெயர் சொல்லுதல் #PPPS-39

 


மேலே இணைக்கப்பட்ட படத்திலிருக்கும் துப்பினை(Clue) வைத்து அதற்குச் சம்பந்தப்பட்ட  திரைப்படத்தின் பெயரைச் சொல்லுங்கள்.
மறுமொழிகள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கு, விடை மறுமொழிப் பக்கத்தில் (Comments)  நாளை வெளியிடப்படும்.
 
 
துப்பு:  படத்தில் நடித்தவர்கள் சிவாஜி, சரோஜாதேவி . படம் வெளியான ஆண்டு - 1962

7 comments: